ஹூவாய் ஹானர் 9 வெளியானது!

ஹூவாயின் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹானர் 9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள். ஹூவாய் ஹானர் 9 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் ஹூவாய் ஏற்கனவே வெளியிட்ட ஹூவாய் பி10 ஸ்மார்ட்போனும் ஒன்று தான். இந்த ஸ்மார்ட்போனில் ஹானர் பிரான்டிங் மற்றும் செய்கா லென்ஸ் வழங்கப்படவில்லை. ஹானர் பி10 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஹூவாய் கிரின் 960 மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருந்தது. … Continue reading ஹூவாய் ஹானர் 9 வெளியானது!